இன்றைய சூழ்நிலையில் 50000 முதல் 5 இலட்சம் வரை வைத்து TRADE செய்து வரும் நாம்...எத்தனை TECHNICAL CHART களின் படி TRADE செய்து பார்க்கிறோம்..???எத்தனை INDICATOR களை முயற்சி செய்து பார்க்கிறோம்...???
ஆனால் இங்கே அத்தனையும் தோற்று போகின்றன.
இல்லையெனில் 30-40% மட்டுமே வெற்றி தருகின்றன ..சந்தையில் TRADE செய்யும் யாரிடம் கேட்டாலும் இவ்வளவு இழந்தேன்..அவ்வளவு இழந்தேன் என்று தான் கூறுகின்றனர்..அப்படியானால் இங்கே நாம் இழந்த பணத்தை சம்பாதிப்பது யார்???நம்மிடம் இருந்து பணத்தை கொண்டு போவது யார் ???
இந்த கேள்விகளுக்கான விடையை நன்கு யோசித்து பாருங்கள்..?